Tuesday, 12 May 2015

Adhaaru adhaaru- Yennai Arindhal | Karaoke song with lyrics

Hi,
Check the video to watch the karaoke with lyrics. I am posting the links separately also. If you like to get more karaokes subscribe to my youtube channel



Lyrics for Adhaaru Adhaaru song - Yennai arindhal



Female chorus :
vaa raja vava
ada ithaan un daava
enga ellarukkum nova
nenju valikuthu slowa

vaa raja vava
ada ithaan un daava
enga ellarukkum nova
nenju valikuthu slowa
aanathu aachu
namma kaiya meeri pochu
adi aen vetti pechu
romba sokka ikuithu matchu
lungiyathaan thooki kattu dustu paduthu
selayathaan ethi kattu hip therithu
lungiyathaan thooki kattu dustu paduthu
selayathaan ethi kattu hip therithu
mangi pona moonju ellam davadikuthu
songi pona namma janam koothadikuthu
adhaaru adhaaru adhaaru adhaaru
uthaaru uthaaru kaattathey uthaaru
adhaaru adhaaru adhaaru adhaaru
uthaaru uthaaru kaattathey uthaaru
ellame inimel nallathaan nadakum
pattasum summave koluthaama vedikum
adhaaru adhaaru adhaaru adhaaru
uthaaru uthaaru kaattathey uthaaru
ellame inimel nallathaan nadakum
pattasum summave koluthaama vedikum
vaasa malli vaasam veesa vaasal variya
un aasai èllam aethukuthaan naanum illaiyaa
vaasa malli vaasam veesa vaasal variya
un aasai èllam aethukuthaan naanum illaiyaa
hey cøllørathaan thøøkamale aadavariya
whitsle adichu ragala šeiya neeyum readyya
machi cøllørathaan thøøkamale aadavariya
bigulu adichu ragala šeiya neeyum readyya
adhaaru adhaaru adhaaru adhaaru
uthaaru uthaaru kaattathey uthaaru
adhaaru adhaaru adhaaru adhaaru
uthaaru uthaaru kaattathey uthaaru


vaazhai kattum vella
master of køla kølla
lighta kattum vichu
nalla pøduvaanda šketchu
galeeju raidu parisuthamana fraud
oh.. haiyø.. oh.. hø hø.. haiyø..
panthala kattura mayilu
ivan pørantha èdam jailu
panthiya paakura bala
vaaikuarisi pøduvaan thøøla
paneera thelikum jøhna
ava šumara pøduvaan šcenu
oh.. haiyø.. oh.. hø hø.. haiyø..
cho ada èllam onna šeru
pødu ore thathula šøru
ènga èllarøda natpu
kadal kaathula kalantha uppu

adhaaru adhaaru adhaaru adhaaru
uthaaru uthaaru kaattathey uthaaru
adhaaru adhaaru adhaaru adhaaru
uthaaru uthaaru kaattathey uthaaru
lungiyathaan thøøki kattu dustu paduthu
šelayathaan suthi kattu hip therithu
mangi pøna møønju èllam davadikuthu
šøngi pøna namma janam køøthadikuthu
mangi pøna møønju èllam davadikuthu
šøngi pøna namma janam køøthadikuthu

female chorus:
vaa raja vava
ada ithaan un daava
enga ellarukkum nova
nenju valikuthu slowa
aanathu aachu
namma kaiya meeri pochu
adi aen vetti pechu
romba sokka ikuithu matchu
lungiyathaan thooki kattu dustu paduthu
selayathaan ethi kattu hip therithu
lungiyathaan thooki kattu dustu paduthu
selayathaan ethi kattu hip therithu


_________________________________________________________________________
வா ராஜா வா வா

அட இத ஓன் டாவா

எங்க எல்லாருக்கும் நோவா

நெஞ்சு வலிக்குது ஸ்லோவா

வா ராஜா வா வா

அட இத ஓன் டாவா

எங்க எல்லாருக்கும் நோவா

நெஞ்சு வலிக்குது ஸ்லோவா

ஆனது ஆச்சு

நம்ம கைய மீறி போச்சு

ஏன் வெட்டிப் பேச்சு

ரொம்ப சோக்காக்கீதே மேச்சு

லுங்கியத்தான் தூக்கிக் கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்திக்கட்டு

ஹிப்பு தெரியுது

லுங்கியத்தான் தூக்கிக் கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்திக்கட்டு

ஹிப்பு தெரியுது

மங்கிப்போன மூஞ்சியெல்லாம் டாலடிக்குது

சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது



அதாறு அதாறு அதாறு அதாறு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

அதாறு அதாறு அதாறு அதாறு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்

பட்டாசும் சும்மாவே கொழுத்தாம வெடிக்கும்

அதாறு அதாறு அதாறு அதாறு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்

பட்டாசும் சும்மாவே கொழுத்தாம வெடிக்கும்

வாசம் மல்லி வாசம் வீச வாசல் வரியா?

உன் ஆசையெல்லாம் ஏத்திக்கத்தான் நானும் இல்லையா?

வாசம் மல்லி வாசம் வீச வாசல் வரியா?

உன் ஆசையெல்லாம் ஏத்திக்கத்தான் நானும் இல்லையா?

டேய் காலரத்தான் தூக்கமலே ஆட வரியா?

பிகுல் அடிச்சு ரகள செய்ய நீயும் ரெடியா?

மச்சி, காலரத்தான் தூக்கமலே ஆட வரியா?

பிகுல் அடிச்சு ரகள செய்ய நீயும் ரெடியா?

அதாறு அதாறு அதாறு அதாறு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

அதாறு அதாறு அதாறு அதாறு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

வாழையக் கட்டும் வெள்ள

மாஸ்டர் ஆஃப் கொலை, கொள்ளை

லைட்டா கட்டும் விச்சு

நல்லா போடுவான்டா ஸ்கெட்சு

கலீஜு ரைய்டு

பரிசுத்தமான ஃபிராடு


ஹையோ

ஓ….ஹோ…

ஹையோ

ஹோ

பந்தலக் கட்டுற மயிலு

இவன் பொறந்த இடம் ஜெயிலு

பந்திய பாக்குற பாலா

வாய்க்கரிசி போடுவான் தூளா

பன்னீரத் தெளிக்கும் ஜாண்’அ

அவன் சுமாரா போடுவான் சீனு


ஹையோ

ஓ….ஹோ…

ஹையோ

ஹோ

அட எல்லாம் ஒன்னா சேரு

போடு ஒரே தட்டுல சோறு

எங்க எல்லோரட நட்பு

கடல் காத்துல கலந்த உப்பு

அதாறு அதாறு அதாறு அதாறு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

அதாறு அதாறு அதாறு அதாறு

உதாறு உதாறு காட்டாதே உதாறு

லுங்கியத்தான் தூக்கிக் கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் சுத்திக்கட்டு

ஹிப்பு தெரியுது

லுங்கியத்தான் தூக்கிக் கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்திக்கட்டு

ஹிப்பு தெரியுது

மங்கிப்போன மூஞ்சியெல்லாம் டாலடிக்குது

சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது

லுங்கியத்தான் தூக்கிக் கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் சுத்திக்கட்டு

ஹிப்பு தெரியுது

லுங்கியத்தான் தூக்கிக் கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்திக்கட்டு

ஹிப்பு தெரியுது

மங்கிப்போன மூஞ்சியெல்லாம் டாலடிக்குது

மச்சி சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது

வா ராஜா வா வா

அட இத ஓன் டாவா

எங்க எல்லாருக்கும் நோவா

நெஞ்சு வலிக்குது ஸ்லோவா

ஆனது ஆச்சு

நம்ம கைய மீறி போச்சு

ஏன் வெட்டிப் பேச்சு

ரொம்ப சோக்காக்கீதே மேச்சு

லுங்கியத்தான் தூக்கிக் கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்திக்கட்டு

ஹிப்பு தெரியுது

லுங்கியத்தான் தூக்கிக் கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்திக்கட்டு

ஹிப்பு தெரியுது

No comments:

Post a Comment