Tuesday, 12 May 2015

Nee oru kadhal - Nayakan | Tamil Karaoke songs with lyris


 Nee oru kadhal - Nayakan | Tamil Karaoke songs with lyris

For more karaokes, subscribe to my youtube channel 


nee oru kaadhal sangeetham vaai mozhi sonnaal dheyveegam

[nee oru..]

vaanam paadiparavaigal rendu oorvalam engoa போஅகிறது
kaadhal kaadhal enumoru geedham paadidum oasai kaetkiradhu
isai mazhai engum...
isai mazhai engum pozhigiradhu engalin jeevan nanaigiradhu
kadalalai yaavum isai magal meettum azhagiya veenai surasthaanam
iravum pagalum rasiththiruppoam

(nee oru)

poovinaich choottum koondhalil endhan aaviyai nee aen soottugiraay?
thaenai ootrum nilavinil kooda theeyinai nee aen moottugiraay?
kadarkaraik kaatrae...
kadarkaraik kaatrae vazhiyai vidu dhaevadhai vandhaal ennoadu
manalalai yaavum iruvarin paadham nadandhadhaik kaatrae maraikkaadhae
dhinamum payanam thodarattumae

(nee oru)


நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

(நீ ஒரு )

வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போ கிறது
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும் ...
இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரச்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

(நீ ஒரு )

பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய் ?
தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிராய் ?
கடற்கரைக் காற்றே ...
கடற்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தால் என்னோ டு
மணழலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

(நீ ஒரு )

No comments:

Post a Comment