Vellai pura ondru - Puthu kavithai | Tamil karaoke song with lyrics
For more karaokes songs with lyrics, subscribe to my youtube channel
Female : AAhhh…..
Male: vellai pura ondru yenguthu kaiyil varamale
Female: Vellai pura ondru yenguthu kaiyil varamale
Male : namathu kathai puthu kavithai , ilakkangal itharku illai itharkku illai
Female: Nan unthan poomalai Ohh…
(Male: vellai pura ondru yenguthu kaiyil varamale)
<BGM>
Female: Gangai vellam paayum pothu karaigal enna veliyo
Male: AAviyodu serntha jothi paathai maarak koodumo
Female: Manangalin niram partha kaathal, mugangalin niram parkumo
Male: Nee kondu vaa kaathal varam
Female: Poo thoovume panner maram
Male: soodana kanavugal kannodu thallada..
(Female: vellai pura ondru yenguthu kaiyil varamale)
<BGM>
F: Ahh
Male : Poovil sernthu vaazhum vaasam kaaval thanai meerume
Female: Kaalam maarum endra pothum, kaadhal nathi oorume
Male: Varaiyaraigalai maatrumpothu thalaimuraigalum maarume
Female: Endrum unthan nejorome
Male: Anbe unthan sanjarame
Female: Kaarkaala silirpugal kannoram undaga
Male: vellai puram ondru yenguthu kaiyil varamale
Female: Namathu kathai puthukavithai
Male: Ilakkanangal itharku illai
Female: Naan unthan poomalai…Ohh..
Both: Laa ..la lalalaaa..laa la la ..laa
__________________________________
பெண் : ஆஆஹ் …..
ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
ஆண் : நமது கதை புது கவிதை , இலக்கணங்கள் இதற்கு இல்லை
பெண் : நான் உந்தன் பூமாலை ஓஹ் …
(ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே)
இசை ---
பெண் : கங்கை வெள்ளம் பாயும் பொது கரைகள் என்ன வெளியோ
ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாறக் கூடுமோ
பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல் , முகங்களின் நிறம் பார்க்குமோ ஆண் : நீ கொண்டு வா காதல் வரம்
பெண் : பூ தூவுமே பன்னீர் மரம்
ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட ..
(பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே )
இசை
பெண் : அஹ்
ஆண் : பூவில் சேர்ந்து வாழும் வாசம் காவல் தனை மீறுமே
பெண் : காலம் மாறும் என்ற போதும் , காதல் நதி ஊருமே
ஆண் : வரையறைகளை மாற்றும்போது தலைமுறைகளும் மாறுமே
பெண் : என்றும் உந்தன் நேஜோரோமே
ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே
பெண் : கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக

பெண் : நமது கதை புதுக்கவிதை
ஆண் : இலக்கணங்கள் இதற்கு இல்லை
பெண் : நான் உந்தன் பூமாலை…ஓஹ்ஹ் ..
இருவரும் : லா ..ல ல ல லா ..லா ல ல ..லா

No comments:
Post a Comment