Tuesday, 12 May 2015

Pookkal pookkum - Madrasipattinam | Tamil Karaoke songs with lyrics


 Pookkal pookkum - Madrasipattinam | Tamil Karaoke songs with lyrics
For more karaoke songs subcribe to my youtube channel



Pookal Pookum Tharunam Aaruyirae, Paarthathaarum Illaiyae
Ularum Kaalai Pozhuthai Mulumathiyum Pirinthu Povathillaiyae
Netruvarai Naeram Poga Villaiyae, Unathu Arugae Naeram Poathavillaiyae
Ethuvum Paesavillaiyae, Indru Aeno Ethuvum Thoandravillaiyae.. Ithu Ethuvo?

Iravum Vidiyavillaiyae, Athu Vidinthaal Pagalum Mudiyavillaiyae..
Poonthalirae..! Oh…!



Vaarthai Thevaillai, Vaazhum Kaalam Varai, Paavai Paarvai Mozhi Paesumae!
Naetru Thevaillai, Naalai Thevaillai, Indru Intha Nodi Pothumae!
Vaerindri Vithaindri Vinthoovum Mazhaiendru Ithu Enna Ivan Thoattam Pookuthuthey?
Vaalindri Porindri Valikindra Yuthamindri Ithu Enna Ivanukkul Ennai Velluthey?
Ithayam Muluka Irukum Intha Thayakam, Engu Kondu Niruthum..
Ithai Ariya Engu Kidaikum Vilakam, Athu Kidaithaal Solla Vendum Enakum Munthalirae..!

Oh Where Wøuld I Be Withøut This Jøy Inside Of Me?
It Makes Me Want Tø Cøme Alive; It Makes Me Want Tø Fly Intø The Šky!
Oh Where Wøuld I Be If I Didn’t Have Yøu Next Tø Me?
Oh Where Wøuld I Be? Oh Where, Oh Where?

Èntha Megam Ithu.. Ènthan Vaasal Vantha.. Èngum Èera Mazhai Thøøvuthae..!
Èntha Uravu Ithu.. Èthuvum Puriyavillai Èndrapøthum Ithu Neeluthae..!
Yaarendru Ariyaamal, Paerkøøda Theriyaamal, Ivalødu Oru Šøntham Uruvaanaathey..!
Yaenendru Kaetkaamal, Thaduthaalum Nirkaamal Ivan Pøgum Valiyengum Manam Pøguthae..!
Paathai Mudintha Piragum, Intha Ulagil Payanam Mudivathillaiyae..
Kaatril Paranthae Paravai Marainthu Piragae, Ilai Thødangum Nadanam Mudivathillaiyae..!

Ithu Èthuvø..!
Pøøkal Pøøkum Tharunam Aathavanae Paarthathaarum Illaiyae
Ularum Kaalai Pøzhuthai Mulumathiyum Pirinthu Pøvathillaiyae
Netruvarai Naeram Pøga Villaiyae, Unathu Arugae Naeram Pøathavillaiyae
Èthuvum Paesavillaiyae, Indru Aenø Èthuvum Thøandravillaiyae.. Ènna Puthamai?
Iravum Vidiyavillaiyae, Athu Vidinthaal Pagalum Mudiyavillaiyae
Ithu Èthuvø..


_______________________________________________________________ஆண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
ஆண் நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?????????
ஆண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே!
ஆண்: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை, பாவை பார்வை மொழி பேசுமே!
பெண்: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை, இன்று இந்த நொடி போதுமே!
ஆண்: வேரின்றி விதையின்றி வின்தூவும் மழையென்று இது என்ன இவன் தோட்டம் பூக்குதே?
பெண்: வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே?
ஆண்: இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம், எங்கு கொண்டு நிறுத்தும்
பெண்: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம், அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்..
ஆண்: முந்தளிரே……
பெண்:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?
ஆண்: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்த எங்கும் ஈர மழை தூவுதே!
பெண்: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே!
ஆண்: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல், இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
பெண்: ஏனென்று கேட்காமல், தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
ஆண்: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெண்: காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகும், இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
ஆண்/பெண்:  இது எதுவோ!
பெண்:  பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
ஆண்: நேற்றுவரை நேரம்  போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…என்ன  புதுமை?
பெண்/ஆண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
ஆண்: இது எதுவோ!!

No comments:

Post a Comment